ஜனாதிபதித் தேர்தலின் வட மாகாணத்தின் யாழ் மாவட்ட அஞ்சல் மூல தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
யாழ் மாவட்ட உத்தியோகப்பூர்வ அஞ்சல் தேர்தல் முடிவுகள் பின்வருமாறு.
ரணில் விக்ரமசிங்க – 9,277 (38.56%)
சஜித் பிரேமதாச – 7,640 (31.75%)
அரியநேத்திரன் 4,207 (17.48%)
அனுரகுமார திஸாநாயக்க – 2,290 ( 9.35%)