-யாழ் நிருபர்-
யாழ்ப்பாண நீதிமன்ற வளாகத்தில் அதிகளவு பொலிசார் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளார்கள்.
வட்டுக்கோட்டையில் உயிரிழந்த இளைஞனின் நீதிமன்ற விசாரணைகள் யாழ்ப்பாண நீதிமன்றில் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெறவுள்ள நிலையில் நீதிமன்ற வளாகத்தில் அதிகளவு பொலிசார் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளார்கள்.


