தலதாகம – மஹவ பிரதான வீதியில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற விபத்தில் இருவர் காயமடைந்துள்ளனர்.
கார் ஒன்று வீதியின் இடது பக்கமாகத் திரும்ப முயன்ற போது பின்புறமாக பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தின் போது மோட்டார் சைக்கிளின் செலுத்துனரும் பின்புறத்தில் அமர்ந்திருந்த நபரொருவரும் காயமடைந்துள்ள நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்