மகளிர் உலக கிண்ணம் இருபதுக்கு 20 தொடரின் இன்றைய போட்டியில் இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் ஆகிய அணிகள் மோதுகின்றன.
போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற மேற்கிந்திய தீவுகள் மகளிர் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்துள்ளது.
இதன்படி இலங்கை மகளிர் அணி முதலில் துடுப்பாடவுள்ளது.
இந்தப் போட்டியானது இலங்கை நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.