நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற பொதுத் தேர்தலில், ஜனாதிபதி அனுரகுமார திசநாயக்கவின் தேசிய மக்கள் சக்தி நாடாளுமன்ற தேர்தலில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்றுள்ளது.
விகிதாசார பிரதிநிதித்துவ முறையின் கீழ் கட்சியொன்று, மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்றமை இதுவே முதல் தடவை ஆகும்.