கொழும்பு – வோர்ட் பிளேஸ் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த முச்சக்கர வண்டிக்குள் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
மித்தெனிய பகுதியைச் சேர்ந்த முச்சக்கர வண்டி சாரதியே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
மீட்கப்பட்ட சடலத்தில் காயங்கள் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்