சிலாபம் தெதுரு ஓயாவில் மீன் கடித்ததில் மீனவர் ஒருவர் பலத்த காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட குறித்த நபருக்கு 16 தையல்கள் போடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தெதுரு ஓயாவில் வாழும் அலிகேட்டர் கார் (Alligator gar) என்னும் வகை மீன்களால் தெதுருஓயாவின் இருமருங்கிலும் வசிக்கும் மக்கள் மிகுந்த அச்சத்துடன் வசிக்கின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்