யாழ் இந்துக்கல்லூரியில் தரம் 10 இல் கல்வி கற்கும் மாணவன் கடந்த செவ்வாய் கிழமை மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளதாக் கூறப்படுகின்றது.
சம்பவத்தில் அனலைதீவைப் பிறப்பிடமாகவும்இ அரியாலைஇ யாழ்ப்பாணத்தை வாழ்விடமாகவும் கொண்ட கிருபானந்தன் கிரிசிகன் (வயது – 15) எனும் மாணவரே உயிரிழந்துள்ளார்.
குறித்த மாணவன் வீட்டில் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படும் நிலையில் மாணவனின் மரணம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்