குஜராத்தில் முதலைகள், மாடு ஒன்றை இழுத்துச் சென்ற வீடியோ வெளியாகி சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
குஜராத் மாநிலம், வதோதராவில் கனமழையால் விஷ்வமதி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால், ஆற்றில் இருந்த ஏராளமான முதலைகள் குடியிருப்புகளுக்குள் நுழைந்தன.
இந்நிலையில், 5 முதலைகள், மாடு ஒன்றை ஆற்றுக்குள் இழுத்துச் செல்லும் ட்ரோன் வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்