நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து மதுபானசாலைகளும் நாளை செவ்வாய்க்கிழமை மூடப்படவுள்ளது.
77 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு இவ்வாறு அனைத்து மதுபானசாலைகளும் நாளை மூடப்படவுள்ளதாக மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்