மட்டக்களப்பு தேற்றாத்தீவு பிரதேசத்தில் பிரதான வீதி ஓரத்தில் முறிந்து விழும் தருவாயிலில் வேம்பு மரம் காணப்படுகின்றது.
ஆபத்தை விளைவிக்க கூடிய நிலையில் உள்ள இந்த மரத்தை வெட்டி அகற்றுமாறும் இந்த மரம் தொடர்பில் கிராம சேவையாளர் மற்றும் பிரதேச செயலாளர் கவனத்தில் எடுக்குமாறும் அப் பகுதி மக்களால் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்