பாராளுமன்ற உறுப்பினர் சி. வி. விக்னேஸ்வரன் பொது வேட்பாளருக்கு ஆதரவு வழங்குவதாக இன்று வியாழக்கிழமை உறுதியளித்துள்ளார்.
ஊடகங்களுக்கு இன்று கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு அவர் தெரிவித்தார்.
இதேவேளை 2024ஆம் ஆண்டிற்கான ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 21ஆம் திகதி நடைபெறவுள்ளமை குறிப்பிடதக்கது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்