பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பதவி விலகியுள்ளார். இது தொடர்பான கடிதத்தை அவர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு அனுப்பியுள்ளதாக பிரதமரின் ஊடகச் செயலாளர் ரொஹான் வெலிட்ட தெரிவித்துள்ளார்.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பதவி விலகினார்
இலவச சேவை
வாட்சப் மூலம் Minnal24 செய்திகளை பெறுங்கள்
தினசரி முக்கிய செய்திகளை உடனடியாக பெற எங்கள் குழுவில் சேருங்கள்
Join Now
→