இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலை ஜனவரி 16 முதல் அமுலுக்கு வரும் வகையில் குறைக்கப்படுகிறது.
1 கிலோகிராம் பால் மாவின் விலை 125 ரூபாயினாலும், 400 கிராம் பால் மாவின் விலை 50 ரூபாயினாலும் குறைக்கப்படுவதாக வர்த்தக அமைச்சு அறிவித்துள்ளது

தினசரி முக்கிய செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெறுங்கள்
92.3 FM