இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பெருந்தலைவர் இரா.சம்பந்தனின் மறைவு காரணமாக ஏற்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் வெற்றிடத்திற்கு சண்முகம் குகதாசன் தெரிவாகின்றார்.
2024 தேர்தல் திருகோணமலை மாவட்டத்தில் இலங்கை தமிழ் அரசு கட்சிக்கு ஒரேயொரு ஆசனம் கிடைத்தது.
கட்சிக்குக் கிடைத்த வாக்குகளில், விருப்பு வாக்குகளில் இரா.சம்பந்தனுக்கு அடுத்த இடத்தை அவர் பெற்றிருந்தார்.
இந் நிலையில் பாராளுமன்ற உறுப்பினர் வெற்றிடத்திற்கு அவர் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்