வரலாற்றுச் சிறப்புமிக்க ஸ்ரீ கதிர்காமம் ஆலய வளாகத்தில் தலைவர் கபு வசிக்கும் பாரம்பரிய வீட்டின் மேல் தளத்தில் ஏற்பட்ட தீயினால் மாடிப்பகுதி முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதாக கண்டி தலைமையக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
தீ விபத்தினால் 150 ஆண்டுகளுக்கும் மேலான பழமையான வீடு பாரிய சேதத்திற்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கண்டி மாநகர தீயணைப்பு பிரிவினர், பொலிஸார் மற்றும் மக்கள் இணைந்து தீ கட்டுக்குள் கொண்டு வந்துள்ளதோடு சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கண்டி தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.பாரம்பரிய வீட்டில் தீ விபத்து
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்