ஜனாதிபதித் தேர்தலின் ஊவா மாகாணத்தின் பதுளை மாவட்ட அஞ்சல் மூல தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
பதுளை மாவட்ட அஞ்சல் மூல தேர்தல் முடிவுகள் பின்வருமாறு.
அனுரகுமார திஸாநாயக்க – 23,629 (58.36% )
ரணில் விக்ரமசிங்க – 7,967 (19.68 % )
சஜித் பிரேமதாச – 7,757 (19.16%)
நாமல் ராஜபக்ஷ – 598