தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர்களாக ரவிகருணாநாயக்க (புதிய ஜனநாயக முன்னணி), நாமல் ராஜபக்ஷ (ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன) மற்றும் P. சத்தியலிங்கம் (இலங்கை தமிழரசு கட்சி) ஆகியோரின் பெயர்களை அறிவித்து வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
தேர்தல்கள் ஆணைக்குழுவினால் இந்த வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்