அமெரிக்கா டொலருக்கு நிகராக இலங்கை ரூபா இன்று வியாழக்கிழமை வீழ்ச்சியடைந்துள்ளது.
அதன்படி அமெரிக்கா டொலரின் விற்பனை விலை 330 ரூபா, கொள்வனவு விலை ரூ. 311 ஆக பதிவாகியுள்ளது.
இலங்கை வங்கியில் டொலர் விற்பனை விலை 335.30 , கொள்வனவு ரூபா 315 ஆக பதிவாகியுள்ளது.
இலங்கை வங்கி
மக்கள் வங்கி

