கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த துப்பாக்கிச் சூடு சம்பவமானது கிராண்ட்பாஸ், வடுல்லவத்த பிரதேசத்தில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்த துப்பாக்கிச் சூட்டில் இருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும் அதில் ஒருவர் உயிரிழந்ததாக பிந்திக் கிடைத்தகவல் தெரிவிக்கின்றன.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்