முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவுக்கு எதிரான வழக்கை விசாரிக்க மூவரடங்கிய நீதிபதிகள் ஆயத்தை நியமிக்குமாறு சட்டமா அதிபர் கோரிக்கை விடுத்துள்ளார்.
சட்டமா அதிபர்இ பிரதம நீதியரசரிடம் இந்த கோரிக்கையை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தரமற்ற இம்யூனோகுளோபுலின் இறக்குமதி தொடர்பான வழக்கு விசாரணை மேற்கொள்ளவே மூவரடங்கிய நீதிபதிகள் ஆயத்தை நியமிக்குமாறு கோரப்பட்டுள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்