-மஜித்புரம் நிருபர் எஸ்.என்.தில்சாத் பர்வீஸ்-
கிராம அலுவலர் III ஆம் தரத்திற்கு இணைத்துக் கொள்வதற்காக நேர்முகப் பரீட்சைக்குத் தெரிவு செய்யப்பட்டோர் பெயர் பட்டியல் வெளியாகியுள்ளன –
2023/12/02 அன்று நடைபெற்ற கிராம அலுவலர் III ஆம் தரத்திற்கு இணைத்துக் கொள்வதற்கான போட்டிப் பரீட்சை 2020 (2023) ன் படி நேர்முகப் பரீட்சைக்காக சம்மாந்துறையில் இருந்து 17 பேர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
