புத்தளம் பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை சடலம் மீட்கப்பட்டுள்ளது.
ஓய்வுபெற்ற வங்கி பாதுகாப்பு உத்தியோகத்தர் (வயது – 64) என்ற மூன்று பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இவர் தனது சகோதரருடைய மகளின் திருமண வீட்டுக்கு சென்றிருந்த நிலையிலேயே ஆனமடுவ நகரில் அமைந்துள்ள கால்வாயிலிருந்து உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக ஆனமடுவ பொலிஸார் தெரிவித்தனர்.