2024 ஜனாதிபதித் தேர்தலில் இது வரை வெளிவந்துள்ள வாக்குகளின் அடிப்படையில் தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்க முன்னிலை வகிக்கிறார்.
இந்நிலையில் இதுவரை வெளிவந்துள்ள உத்தியோகபூர்வ வாக்குகளின் எண்ணிக்கை பின்வருமாறு,
அனுரகுமார திஸாநாயக்க 1, 375, 630 (43.83 %)
சஜித் பிரேமதாச 947, 903 (30.2%)
ரணில் விக்கிரமசிங்க 501, 677 (15.98%)
அரியநேத்திரன் 126, 456 (4.03%)
நாமல் 84, 147 (2.68%)