-களுவாஞ்சிக்குடி நிருபர்-
களுவாஞ்சிக்குடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் மலேரியா நோய் இனம் காணப்பட்டுள்ளதாக சுகாதார வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக இரத்தப் பரிசோதனை வீடு வீடாக சென்று மேற்கொள்ளப்படுகின்றது.
இதற்கு கிராம மக்களை ஒத்துழைக்குமாறு ஒலிபெருக்கி மூலம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.