தர்மபுர போலீஸ் பிரிவுக்கு உட்பட்ட கல்லாறு பகுதியில் கடந்த பல வருடங்களாக போலீசாருக்கு டிமிக்கி கொடுத்து வந்த ஒருவர் தருமபுர போலீஸ் உத்தியோகத்தர் ஒருவரினால் ஐஸ் போதை பொருளை பெற்றுக்கொள்ள வேறு ஒருவர் போல் வேடம் அணிந்து ஐஸ் போதை பொருளை பெற்றுக்கொண்ட சமயம் கையும் மையமாக சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகமிடமிருந்து 560 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருளும் 1000 ரூபாய் பாணமும் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
பல்வேறு திருட்டு சம்பவத்தின் போலீசாரால் தேடப்பட்டு வந்த 26 வயதுடைய இளைஞனே போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இச்சபம் தொடர்பாக தருமபுர போலீசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் கிளிநொச்சி நீதிமன்றம் முட்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தர்மபுர போலீஸ் நிலைய பொறுப்பதிகாரி எம். திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
