இந்த மாதத்திற்கான எரிபொருள் விலை திருத்தம் இன்று திங்கட்கிழமை இரவு மேற்கொள்ளப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
உலக சந்தையில் ஏற்படும் விலை ஏற்ற இறக்கத்திற்கு ஏற்ப ஒவ்வொரு மாதமும் 1 மற்றும் 15 ஆம் திகதிகளில் எரிபொருள் விலையில் திருத்தம் மேற்கொள்ள எதிர்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.