ஊரடங்குச் சட்டம் நீடிப்பு

நாடளாவிய ரீதியில் அமுலில் உள்ள ஊரடங்குச் சட்டம் நாளை மறுதினம் வியாழக்கிழமை காலை 7.00 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளது.