உலக சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை

உலக சந்தையில் டபிள்யூ.டி.ஐ கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை தற்போது 93 அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளது.

பிரன்ட் கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை இன்று 99.80 அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளது.