இலங்கையில் பேருவளையை சேர்ந்த இளைஞர் ஒருவர் இலங்கையின் கரையோர வீதிகள் ஊடாக சுமார் 1500 கிலோமீற்றர் தூரத்தை நடந்து சாதனை செய்தற்காக முயற்சியினை எடுத்துள்ளார்.
இவர் பேருவளையில் இருந்து ஆரம்பித்து, தொடர்ந்து 15 நாட்கள் நடந்து, நேற்றைய தினம் சனிக்கிழமை காலை நிந்தவூரில் இருந்து குருக்கள்மடம் வரை தமது பயணத்தை நிறைவு செய்தார்.
இந் நிலையில் 50 நாட்கள் கொண்ட இந்த பயணத்தை இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 8.00 மணிக்கு தனது பயணத்தை மட்டக்களப்பு நோக்கி ஆரம்பித்தார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்