நாட்டில் இன்று சனிக்கிழமை 24 கரட் ஒரு கிராம் தங்கம் 26,500 ரூபாவாகவும், 24 கரட் ஒரு பவுண் தங்கம் 212,000 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுவதாக அகில இலங்கை நகை வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
மேலும், 22 கரட் ஒரு கிராம் தங்கம் 24,500 ரூபாவாகவும், 22 கரட் ஒரு பவுண் தங்கம் 196,000 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுவதாக அச்சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.