வலெல்வாய – மலேவனய மலை வனப்பகுதியில் ஏற்பட்ட தீயினால் 40 ஏக்கருக்கும் அதிகமான காணி எரிந்து நாசமாகியுள்ளது.
கடந்த 2 நாட்களாக நீடித்த தீ இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொட்டவெஹெரகல மலைத்தொடரும் தீயினால் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.