அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி இன்று வெள்ளிக்கிழமை சற்று அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
அதன்படி, டொலர் ஒன்றின் விற்பனை பெறுமதி 368.56 ரூபாவாக பதிவாகியுள்ளது.

தினசரி முக்கிய செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெறுங்கள்