இலங்கை மத்திய வங்கி இன்று புதன்கிழமை வெளியிட்டுள்ள நாணயமாற்று விகித அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூபா 296.8300 ஆகவும் கொள்வனவு விலை ரூபா 306.4442 ஆகவும் பதிவாகியுள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
