2024 ஜனாதிபதித் தேர்தலில் இது வரை வெளிவந்துள்ள வாக்குகளின் அடிப்படையில் தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்க 2,707,105 (39.52%) வாக்குகளை பெற்று முன்னிலை வகிக்கிறார்.
இதேவேளை ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச 2,348,052 (34.28%) வாக்குகளை பெற்று இரண்டாம் நிலையிலும் சுயேட்சை வேட்பாளராக களம் இறங்கியுள்ள ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்க 1,192,649 (17.41%) வாக்குகளை பெற்று மூன்றாம் நிலையில் உள்ளார்.
மேலும் இது வரையிலும் வெளிவந்துள்ள வாக்குகளின் மொத்த தகவலும் பின்வருமாறு
1 / வன்னி மாவட்டம்
சஜித் பிரேமதாச 95,422 (43.92%)
ரணில் விக்கிரமசிங்க 52,573 (24.20%)
அரியநேத்திரன் 36,377(16.74%)
அனுரகுமார திஸாநாயக்க 21,412 (9.86%)
நாமல் 1,079 (0.5%)
செல்லுபடியாகும் வாக்குகள் 217,269 (95.86%)
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 9,381 (4.14%)
மொத்த வாக்கெடுப்பு 226,650 (74.05)
மொத்த வாக்காளர்கள் 306,081
————————–
2 / திருகோணமலை மாவட்டம்
சஜித் பிரேமதாச 120,588 (50.36%)
அனுரகுமார திஸாநாயக்க 49,886 (20.83%)
ரணில் விக்கிரமசிங்க 40,496 (16.91%)
அரியநேத்திரன் 18,524 (7.74%)
நாமல் 2,183 (0.91%)
செல்லுபடியாகும் வாக்குகள் 239,461 (97.63 %)
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 5,821 (2.37 %)
மொத்த வாக்கெடுப்பு 245,282 (77.64 %)
மொத்த வாக்காளர்கள் 315,925
—————————
3 / பொலநறுவை மாவட்டம்
அனுரகுமார திஸாநாயக்க 130,880 (46.12%)
சஜித் பிரேமதாச 100,730 (35.49%)
ரணில் விக்கிரமசிங்க 36,908 (13.00%)
நாமல் 5,594 (1.97%)
அரியநேத்திரன் 160 (0.06%)
செல்லுபடியாகும் வாக்குகள் 283,801 (98.28 %)
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 4,962 (1.72 %)
மொத்த வாக்கெடுப்பு 288,763 (82.20 %)
மொத்த வாக்காளர்கள் 351,302
—————————————-
4 /காலி மாவட்டம்
அனுரகுமார திஸாநாயக்க 366,721 (51.45%)
சஜித் பிரேமதாச 189,555 (26.59%)
ரணில் விக்கிரமசிங்க 107,336 (15.06%)
நாமல் 24,382 (3.42%)
அரியநேத்திரன் 165 (0.02%)
செல்லுபடியாகும் வாக்குகள் 712,820 (98.27 %)
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 12,541 (1.73 %)
மொத்த வாக்கெடுப்பு 725,361 (80.31 %)
மொத்த வாக்காளர்கள் 903,163
————————————
5 / ஹம்பாந்தோட்டை மாவட்டம்
அனுரகுமார திஸாநாயக்க 221,913 (51.96%)
சஜித் பிரேமதாச 131,503 (30.79%)
ரணில் விக்கிரமசிங்க 33,217 (7.78%)
நாமல் 26,707 (6.25%)
அரியநேத்திரன் 103 (0.02%)
செல்லுபடியாகும் வாக்குகள் 427,062 (98.51 %)
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 6,443 (1.49 %)
மொத்த வாக்கெடுப்பு 433,505 (83.22 %)
மொத்த வாக்காளர்கள் 520,940










