நாடாளுமன்ற உறுப்பினராக எம்.ஜி.வீரசேன சத்தியப்பிரமாணம்

நாடாளுமன்ற உறுப்பினராக எம்.ஜி.வீரசேன சபாநாயகர் முன்னிலையில் இன்று புதன் கிழமை சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் எச்.நந்தசேனவின் மரணத்தினால் நாடாளுமன்ற உறுப்புரிமையில் வெற்றிடம் ஏற்பட்டிருந்தது.

இதனையடுத்து, அந்த பதவிக்காக எம்.ஜி.வீரசேன நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்