இன்றைய தங்கத்தின் விலை
இலங்கையில் கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலையானது சற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகின்றது.
இதனடிப்படையில், இன்றைய நிலவரத்தின் படி ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 759,183 ரூபாவாக காணப்படுகின்றது.
24 கரட் தங்க கிராம் ஒரு கிராம் 26,780 ரூபாவாகவும் 24 கரட் தங்கப் பவுண் ஒன்று 214,250 ரூபாவாகவும் 22 கரட் தங்கம் கிராம் ஒன்று 24,550 ரூபாவாகவும் 22 கரட் தங்கப் பவுண் ஒன்று 196,400 ரூபாவாக பதிவாகியுள்ளது.
21 கரட் தங்கம் ஒரு கிராம் ஒன்றின் விலை 23,440 ரூபாவாகவும் 21 கரட் தங்கப் பவுண் ஒன்று 187,500 ரூபாவாக பதிவாகியுள்ளது.