Browsing Category

உலக செய்திகள்

விவாகரத்து செல்லுபடியற்றது தலிபான்கள் அதிரடி உத்ததரவு

ஆப்கானிஸ்தான் நாட்டை 2021 தாலிபான் கைப்பற்றியதில் இருந்து அந்த நாட்டில் இருந்து வரும் செய்திகள் எல்லாம் உலகை ஒரு பரபரப்பான சூழலுக்கே தள்ளி வருகிறது. இந்த வகையில் தலிபான் ஆட்சிக்கு…
Read More...

அவுஸ்திரேலியாவில் வேகமாக பரவும் காட்டுத் தீ

அவுஸ்திரேலியாவில் வேகமாக பரவும் காட்டுத் தீஅவுஸ்திரேலியாவின் கிழக்கு பகுதிகளில் 33 காட்டுத் தீ சம்பவங்கள் பதிவாகியுள்ளதுடன் அவற்றில் 10 காட்டுத் தீ சம்பவங்கள்…
Read More...

திருகோணமலை ஷண்முகா கல்லூரி வழக்கில் சுமந்திரன் ஆஜர்

சட்டத்தரணி சுமந்திரன் திருகோணமலை, ஷண்முகா கல்லூரிக்கு அபாயா அணிந்த ஆசிரியையை அனுமதிக்க மறுத்த வழக்கு: பிரதிவாதி சார்பாக ஆஜர்.திருகோணமலை ஷண்முகா இந்து மகளிர் கல்லூரிக்கு கலாச்சார…
Read More...

இந்த மாதத்தில் IMF உதவி

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்த மாதத்தின் 3 அல்லது 4 ஆவது வாரத்தில் சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து 2.9 பில்லியன் டொலர் நிதி கிடைக்கப்பெறும் என நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.சீனாவின்…
Read More...

கடன்மறுசீரமைப்புக்கான எழுத்து மூல ஆதரவை சீனா!

இலங்கையின் கடன் மறுசீரமைப்புக்கு சீனாவின் ஏற்றுமதி இறக்குமதி வங்கி எழுத்து மூலமான ஆதரவை வழங்கியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.வெளிநாட்டு ஊடகங்கள் இதனைத் தெரிவித்துள்ளன. இதன்படி, இந்த…
Read More...

இந்தோனேசியாவில் நிலச்சரிவு

இந்தோனேசியாவில் நிலச்சரிவுஇந்தோனேசியாவில் கடந்த சில தினங்களாக இடைவிடாமல் கனமழை பெய்து வருவதால் வெளிப்புற தீவுகளில் கடுமையான நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது.…
Read More...

பாகிஸ்தானில் தற்கொலை குண்டுத்தாக்குதல்

பாகிஸ்தானின் தென்மேற்கு பலுசிஸ்தான் மாகாணத்தில் இடம்பெற்ற தற்கொலை குண்டுத்தாக்குதலில் 9 பொலிஸ் அதிகாரிகள் உயிரிழந்துள்ளனர்.பலுசிஸ்தான் மாகாணத்தின் சிப்பி நகரில் பொலிஸார் பயணித்த…
Read More...

பயங்கர தீ விபத்து 06 பேர் உயிரிழப்பு

பயங்கர தீ விபத்து 06 பேர் உயிரிழப்புபங்காளதேஷின் தென்கிழக்கு பகுதியில் உள்ள சிதகுண்டாவில் கேஸ் ஆலை ஒன்றில் நேற்று முன்தினம் சனிக்கிழமை மாலை திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.…
Read More...

“கனவுல வாழுறேனே” – இசை வெளியீடு

வெளிநாடுகளில் பணிபுரிவோரின் மன வலிகளை கூறும் விதமான "கனவுல வாழுறேன" எனும் தனியிசைப்பாடல் வெளியீட்டு விழா கத்தாரில் உள்ள வொண்டர் பேலஸ் ஹோட்டலில் தமிழ் வலையமைப்பான ஸ்கை தமிழின்…
Read More...

கொவிட்-19ஐ போன்ற வைரஸ் காய்ச்சல் இந்தியாவில் பரவல்

கொவிட்-19 வைரஸைப் போன்ற வைரஸ் காய்ச்சலொன்று இந்தியாவில் பல மாநிலங்களில் பரவி வருவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.இந்திய சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில், அதிக…
Read More...