2022 நவம்பரில் வெளிநாட்டு தொழிலாளர்கள் 384.4 மில்லியன் டொலர்களை இலங்கைக்கு அனுப்பியுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
- Advertisement -
தரவுகளின்படி, 2022 ஜனவரி முதல் நவம்பர் வரை, வெளிநாட்டு தொழிலாளர்கள் 3,313.9 மில்லியன் டொலர்களை இலங்கைக்கு அனுப்பியுள்ளனர்.
கடந்த ஆண்டு நவம்பரில், வெளிநாட்டு தொழிலாளர்கள் 271.4 மில்லியன் அமெரிக்க டொலர்களை அனுப்பியுள்ளனர், இது 42 சதவீதம் அதிகமாகும் என்று மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
- Advertisement -