மட்டக்களப்பு கிரான் பகுதியில் 20 கஞ்சா செடிகள் நேற்று புதன்கிழமை பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளது.
இராணுவ புலனாய்வு துறையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவல்களின் அடிப்படையில், சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு, 20 கஞ்சா செடிகள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
- Advertisement -
சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை கிரான் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
- Advertisement -