நாளை பாடசாலைகளுக்கு விடுமுறை?

அனைத்து அரச பாடசாலைகளும் நாளை செவ்வாய் கிழமை வழமை போல இயங்கும் என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

அரச பணியாளர்களின் தொழிற்சங்கங்கள் முன்னெடுக்கும் போராட்டத்துக்கு ஆதரவாக, ஆசிரியர் மற்றும் அதிபர்கள் நாளை சுகவீன விடுமுறை போராட்டத்தை முன்னெடுப்பதாக அறிவித்துள்ளனர்.

எனினும் வழமை போல நாளை பாடசாலைகள் இயங்கும் என்று கல்வி அமைச்சின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்