நேற்றுடன் ஒப்பிடுகையில், இன்று வியாழக்கிழமை அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி சற்று குறைந்துள்ளது.
இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணயமாற்று வீதத்தின்படி,
அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 311 ரூபாய் 81 சதம், விற்பனை பெறுமதி 319 ரூபாய் 27 சதம்.
ஸ்ரேலிங் பவுண்ட் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 422 ரூபாய் 12 சதம், விற்பனை பெறுமதி 434 ரூபாய் 94 சதம்.
யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 367 ரூபாய் 01 சதம், விற்பனை பெறுமதி 378 ரூபாய் 60 சதம்.
