பல வெளிநாட்டு நாணயங்களின் விற்பனை விலை இன்று செவ்வாய்க்கிழமை வீழ்ச்சியடைந்ததன் மூலம் இலங்கை ரூபாவின் பெறுமதி சற்று அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
அதன்படி, அவுஸ்திரேலியா, கனடா மற்றும் சிங்கப்பூர் டொலர்கள், யூரோ, ஸ்டெர்லிங் பவுண்ட் மற்றும் சுவிஸ் பிராங்க் ஆகியவற்றின் விற்பனை விலைகள் குறைந்துள்ளன.
- Advertisement -
இருப்பினும், அமெரிக்க டொலரின் மதிப்பு மாறாமல் நிலையாக இருப்பதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
- Advertisement -