கடந்த வெள்ளிக்கிழமையுடன் ஒப்பிடுகையில் அமெரிக்க டொலரின் கொள்வனவு வீதம் இன்று அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
ஸ்டெர்லிங் பவுண்டிற்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதியும் கணிசமான அளவில் வீழ்ச்சியடைந்துள்ளது
மேலும் ஏனைய வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக ரூபாயின் மதிப்பும் இன்று சரிந்துள்ளது.