நேற்றுடன் ஒப்பிடுகையில் இன்று வெள்ளிக்கிழமை வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதி சற்று அதிகரித்துள்ளது.
அதன்படி, அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் விற்பனை வீதம் ரூ. 369.66 ஆக பதிவாகியுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

தினசரி முக்கிய செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெறுங்கள்