இன்றைய நாணயமாற்று விகிதங்கள்

பல வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக இலங்கை ரூபாயில் ஏற்ற இறக்கம் ஏற்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

ஆஸ்திரேலிய, கனேடிய மற்றும் சிங்கப்பூர் டொலர்களுக்கு எதிராக ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடைந்துள்ளது.

எவ்வாறாயினும், நேற்றுடன் ஒப்பிடுகையில் யூரோ, ஸ்டெர்லிங் பவுண்ட் மற்றும் சுவிஸ் பிராங்கிற்கு எதிராக ரூபாயின் மதிப்பு சற்று உயர்ந்துள்ளது.