இன்றைய நாணயமாற்று விகிதங்கள்

அமெரிக்க மற்றும் கனேடிய டொலர்களுக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று வியாழக்கிழமை சற்று உயர்வடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூ. 371.38 ஆகவும்,  கனேடிய டொலரின் விற்பனை விலை ரூ. 279.10 ஆகவும் பதிவாகியுள்ளது.

இருப்பினும், மற்ற வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக ரூபாயின் மதிப்பு சற்று குறைந்துள்ளது.