இன்றைய நாணயமாற்று விகிதங்கள்

இன்று செவ்வாய்க்கிழமை அமெரிக்க டொலர் உட்பட வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதி சற்று குறைந்துள்ளது.

அதன்படி, அமெரிக்க டொலரின் கொள்முதல் விலை ரூ. 360.49,  விற்பனை விலை ரூ. 371.39 ஆக பதிவாகியுள்ளது.

இருப்பினும், நேற்றைய ஒப்பிடுகையில் ஸ்டெர்லிங் பவுண்ட் மற்றும் யூரோவுக்கு எதிராக ரூபாயின் மதிப்பு சற்று உயர்ந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் அறிக்கை தெரிவிக்கின்றது.