நாடு தழுவிய தொழிற்சங்கப்போராட்டம் : பிரதேச அலுவலகங்கள், பாடசாலைகளுக்கு பூட்டு
நாடு தழுவிய ரீதியில் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்புக்கள் இன்று (15) புதன்கிழமை முன்னெடுத்துள்ள தொழிற்சங்க நடவடிக்கையின் காரணமாக கல்முனை கல்வி வலயப்பாடசாலைகள் மாணவர்கள், ஆசிரியர்கள் வரவின்மையால் வெறிச்சோடிக்காணப்பட்டது.
இதேவேளை, தபால் நிலையம், அரச அலுவலகங்கள் எனப்பெரும்பாலான அலுவலகங்களில் பணிப்பகிஸ்கரிப்பு இடம்பெற்றுள்ளதை அவதானிக்க முடிந்தது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்