கொள்கை வட்டி விகிதங்களை மாற்றியமைக்க இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபை முடிவு

கொள்கை வட்டி விகிதங்களை மாற்றியமைக்க இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபை முடிவு செய்துள்ளது.

அதன்படி மத்திய வங்கியின் நிலையான வைப்பு வசதி வீதம் (SDFR) மற்றும் நிலையான கடன் வசதி வீதம் (SLFR) ஆகியவற்றை முறையே 14.50 வீதம் மற்றும் 15.50 வீதமாகப் பேணுவதற்கு தீர்மானித்துள்ளது.

2022 ஆம் ஆண்டின் இறுதியில், இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு 1.9 பில்லியன் அமெரிக்க டொலர்களாக மதிப்பிடப்பட்டுள்ளது.